காந்தி-காங்கிரஸ் துரோக வரலாறு

காந்தி-காங்கிரஸ் துரோக வரலாறு - Revolutionary Students & Youth Front

காந்தியையும் காங்கிரசையும் பற்றி வெளிவராத பல தகவல்களை ஆதாரத்துடன் விளக்குகின்றது இந்நூல்.காந்தி சொன்ன வார்த்தைகளின் மூலமே காந்தியின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.எனினும் சில இடங்களில் சற்று மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் சேர்க்கப்படிருப்பதும் குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் நடைபெற்ற காலப்பகுதிகளின் நிலவிய சூழ்நிலைகளை பற்றி எதுவும் கூறாமல் காந்தியையும் காங்கிரசையும் முழுமையாக குற்றம்சாட்டும் பாணியில் எழுத்தப்பட்டிருப்பதும் மைனஸ்.