புதிய தமிழ்ச் சிறுகதைகள்

புதிய தமிழ்ச் சிறுகதைகள் - Ashokamitran
  • வெவ்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டு எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களால் தொகுக்கப்பட்ட பதினாறு சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மருமகள் வாக்கு,நகரம்,நாற்காலி,அன்னியர்கள்,பகல் உறவுகள் போன்ற பல கதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. எஸ்தர், மிலேச்சன் ஆகிய கதைகளில் ஆசிரியர் மையப்படுத்தும் கருத்துக்கள் எனக்கு சற்றுக் குழப்பத்தை ஏற்படுத்தின. அம்பை, வண்ண நிலவனின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இக் குழப்பங்கள் ஏதும் ஏற்படாதிருக்கக் கூடும்.