மனிதனுக்குள் ஒரு மிருகம் [Manithanukkul Oru Mirugam]

மனிதனுக்குள் ஒரு மிருகம் [Manithanukkul Oru Mirugam] - Madhan,  மதன் வெறும் 63 பக்கங்களில் எத்தனை கொலையாளிகள் , எத்தனை தகவல்கள் .மதனின் தேடல் பாராட்டத்தக்கது.அன்ட்ரே சிக்காடிலோ முதற் கொலை செய்தது 42 வயதில்.(40 என்றும் சொல்லப்படுகிறது)ஆனால் ஒரு இடத்தில் முதற் கொலை செய்தது 44 என்று குறிப்பிடுகிறார் மதன்.ஹிட்லர் கொலை செய்த யூதர்களின் எண்ணிக்கை சுமார் 60 லட்சம் ஒரு கோடி அல்ல.இப்படி ஒரு சில தவறுகளை தவிர்த்துப் பார்த்தால் இது ஒரு அருமையான நூல்