வந்தார்கள் வென்றார்கள் [Vandhargal Vendrargal]

வந்தார்கள் வென்றார்கள் [Vandhargal Vendrargal] - Madhan, மதன் மொகலாய சரித்திரத்தை சுருக்கமாகவும் அழகாகவும் சொல்லும் நூல்.நடந்த சம்பவங்களை ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்தவரைப் போல் வர்ணிக்கும் மதனின் எழுத்துகள் ரசிக்க வைத்தன.முக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்த திகதிகளைக் கூடக் குறிப்பிட்டிருக்கும் மதன் ஒரு வரலாற்று நூலை இந்தளவு சுவாரசியமாகக் கூட எழுதமுடியும் என்று மற்றைய எழுத்தாளர்களுக்கு எடுத்தியம்பியுள்ளார்.