ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் [Oru Nadigai Natakam Parkkiral]

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் [Oru Nadigai Natakam Parkkiral] - Jayakanthan ஒருவரை ஒருவர் நேசிக்கும் கணவன்-மனைவியிடையே ஏற்படும் மனத்தாங்கல்களையும் அதன் பின்னர் நடக்கும் நிகழ்வுகளையும் மிக அழகாக வர்ணித்திருப்பார் ஜெயகாந்தன்.ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கும் மிகப் பெரிய வெற்றியே அவனது கதையில் வரும் கதாபாத்திரங்களை மக்கள் மனதில் நிலைபெறச் செய்வது தான்.இந் நாவலில் வரும் கல்யாணியும் ரங்காவும் வாசகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் பாத்திரங்களை படைத்திருக்கின்றார் ஜெயகாந்தன்