
சுஜாதாவின் ஐந்து குறுநாவல்களின் தொகுப்பு.2012 இல் ஒருமுறை வாசித்த இந்நூலை இன்று மீண்டும் ஒருமுறை வாசித்தேன்.இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒரு விபத்தின் அனாடமி ஒரு கிளாசிக் குறுநாவல்.மற்றைய நான்கில் ஹொனலுலு மட்டும் சுமார் ரகம்.ஏனைய மூன்றும் வெவ்வேறு விதங்களில் என்னை கவர்ந்தன. வாசித்து முடிக்க இரண்டு மணி நேரம் போதும்.நேரமிருக்கும் போது ஒரு தடவை வாசித்துப் பார்க்கலாம்.